இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக சுமந்திரன்
M. A. Sumanthiran
By Vanan
இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ. சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பிரித்தானியா நட்புக் குழுவானது கடந்த வாரம் புதிப்பிக்கப்பட்ட நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





5ம் ஆண்டு நினைவஞ்சலி