தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்: ஊடக சந்திப்பை புறக்கணித்த சுமந்திரன்

Tamils M A Sumanthiran Mavai Senathirajah S. Sritharan ITAK
By Shadhu Shanker May 19, 2024 11:41 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பை கட்சியின் பேச்சாளரும், அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran) புறக்கணித்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று (19.05) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பையே அவர் புறக்கணித்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah)  தலைமையில் காலை நேற்று10.30 மணியில் இருந்து மாலை 7 மணி வரை நடைபெற்றது.

தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள இறுதி தீர்மானம்

தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள இறுதி தீர்மானம்

தமிழரசுக் கட்சி

கூட்ட முடிவில் தீர்மானங்களை அறிவிப்பற்காக ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்த நிலையில் கூட்டம் நிறைவடையும் வரை நீண்ட நேரமாக ஊடகவியலாளர்கள் வெளியில் காத்து நின்றனர்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்: ஊடக சந்திப்பை புறக்கணித்த சுமந்திரன் | Sumanthran Who Boycotted The Press Conference Itak

கூட்டம் முடிவடைந்ததும் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபர் சட்டத்தரணியும், தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான ஏம்.ஏ.சுமந்திரன், முன்னாள் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட், பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட சிலர் வெளியில் வந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் பேச்சாளர் தீர்மானங்களை தராமல் செல்கிறீர்கள் எனக் கேட்ட போது, ஏம்.சுமந்திரன் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்.அவர்களிடம் போய் கேளுங்கள் எனக் கூறியிருந்தார்.

புறக்கணித்த சுமந்திரன்

ஊடகவியலாளர்கள் மண்டபத்திற்குள் சென்றதும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்(S. Sritharan)பேச்சாளர் எங்கே என வினவிய போது, ஊடகவியலாளர்கள் அவர் வெளியில் செல்கிறார் எனக் கூற அங்கிருந்தவர்கள் அவரை அழைத்திருந்தார்கள்.ஆனாலும் அவர் சமூகளிக்காது சென்றுவிட்டார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்: ஊடக சந்திப்பை புறக்கணித்த சுமந்திரன் | Sumanthran Who Boycotted The Press Conference Itak

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை கருத்து தெரிவிக்குமாறு கூற அவர் கூட்ட தீர்மானங்களை ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.சட்ட விடயங்களை கே.வி.தவராசா தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கட்சியின் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தையும் ஊடக மாநாட்டில் அமருமாறு கேட்கப்பட்ட போதும் ஊடக மாநாட்டில் அமராது நின்ற நிலையில் அதனை அவதானத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021