இன்று விசேட பௌர்ணமி..!! மூன்று ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்..
Today Rasi Palan
Astrology
Today Rasi Palan Tamil
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
By pavan
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 13 ஆம் நாள் புதன்கிழமை (2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி).
ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களை பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவக்கிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக்கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய ராசி பலன்கள்