இலங்கையில் வீரியம் கொண்டுள்ள “சூப்பர் டெல்டா” - அடுத்த பேரழிவு ஆரம்பம்
Corona
People
Delta
SriLanka
By Chanakyan
நாட்டில் தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தாக்கத்தினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் கொரோனாவின் திரிபு வைரஸ் டெல்டாவும் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.
தற்போது நடைமுறைப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டமானது செம்டம்பர் 30ஆம் திகதி வரையில் தளர்த்தக் கூடாது என வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்னோட்டம்,