நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Rajinikanth India Actors
By Shalini Balachandran Oct 01, 2024 12:07 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

இந்திய நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), வயிற்று வலி தொடர்பான பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை (Chennai) ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வயிற்று வலி தொடர்பான பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று (01) முக்கிய பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்

உடல்நலக்குறைவு

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி | Superstar Rajinikanth Admitted To Hospital Chennai

ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெற்றார்.

மேலும், உடல்நலக்குறைவை காரணமாக கூறி அரசியலுக்கு வரும் முடிவையும் ரஜினி அப்போது கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

கொடூரமாக கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் : பதவி விலக தயாரென அறிவித்த மம்தா பானர்ஜி

கொடூரமாக கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் : பதவி விலக தயாரென அறிவித்த மம்தா பானர்ஜி

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் இந்தியா: பாஸ்மதி அரிசியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் இந்தியா: பாஸ்மதி அரிசியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023