சலேவுக்கு ஆதரவான மனுக்கள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Law and Order Suresh Salley
By Dhilak Jul 10, 2026 06:45 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்கமுவே நலக்க தேரர், தேசபக்தி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர மற்றும் பல தரப்பினர் இந்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரியவருகிறது.

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

நீதிமன்ற அறிவிப்பு 

இந்த நிலையில், குறித்த மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்களான நீதிபதிகள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

சலேவுக்கு ஆதரவான மனுக்கள்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு | Support Of The Writ Petition Filed Suresh Sallay

இதன்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், இடைக்கால மனு தொடர்பாக நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பினால் மட்டுமே இந்த இடைக்கால மனுக்களைப் பரிசீலிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், வாதங்கள் முடிவடைந்த பின்னர் இந்த இடைக்காலக் மனுக்குள் பரிசீலிக்கப்படும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோகந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நகைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நகைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஜனாதிபதி அநுர குமாரவின் பிரான்ஸ் பயணம் திடீர் ரத்து!

ஜனாதிபதி அநுர குமாரவின் பிரான்ஸ் பயணம் திடீர் ரத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026