திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும் சூரசம்ஹார விழா!.. நேரலை
India
Tamilnadu
Soorasamharam
Thiruchendur Murugan
By Mkkamshan
இந்துக்களினால் மிக பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் கந்த சஷ்டி விரதமும் ஒன்றாகும் குறிப்பாக. சஷ்டி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.
இந்தியாவில் தமிழ்நாடட்டிலுள்ள திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சூரசம்ஹாரத்திற்கு முருகனின் கை வேலாயுதமே பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான நேரலை...