நாயாக இருப்பதில் பெருமைகொள்கிறேன் - சுரேன் ராகவன் பதில்
speech
parliment
suren-raghavan
By Vanan
அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த சுரேன் ராகவன், சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் குறித்த விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான்.
பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி