சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் சுரேஷ் சாலே : உதய கம்மன்பில அறிவிப்பு

CID - Sri Lanka Police Udaya Gammanpila Prisons in Sri Lanka Suresh Salley
By Jaso Jun 06, 2026 12:03 PM GMT
Report

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே, தனக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் காரணமாக உணவு உண்ண மறுத்து சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார் என பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

  சுரேஷ் சாலே தண்ணீர் மற்றும் மருந்து கூட அருந்த மறுத்துவிட்டார் என்றும், இன்று காலை (06) அவரைச் சந்திக்க குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்ற அவரது சகோதரர் மற்றும் மகனுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சிறையில் மோசமான நிலையில் சுரேஷ்சாலே

இன்று காலை, அவரது சகோதரரும் மகனும் சுரேஷ் சாலேயைப் பார்க்க சிஐடிக்குச் சென்றனர். அப்போது, ​​அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் சுரேஷ் சாலே : உதய கம்மன்பில அறிவிப்பு | Suresh Sale Begins A Fast Unto Death Gammanpila

நேற்று இரவு அவருக்கு இரவு உணவாக ஒரு கரண்டி சோறும் குழம்பும் மட்டுமே வழங்கப்பட்டது. தரையில் ஒரு செய்தித்தாள் விரிக்கப்பட்டு, அதன் மீது ஒரு கரண்டி சோறும் குழம்பும் வைக்கப்பட்டிருந்தது. செய்தித்தாள் முழுவதும் உணவு நனைந்திருந்தது.

விமலின் முன்னாள் ஊடகச் செயலாளர் அதிரடி கைது!

விமலின் முன்னாள் ஊடகச் செயலாளர் அதிரடி கைது!

சிஐடியால் இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற சித்திரவதை

அவர் அந்த உணவை எடுக்கச் சென்றபோது, ​​செய்தித்தாள் கிழிந்து உணவு தரையில் விழுந்தது. பின்னர் அவர் தரையில் கிடந்த உணவை உண்ண வேண்டியிருந்தது.

சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் சுரேஷ் சாலே : உதய கம்மன்பில அறிவிப்பு | Suresh Sale Begins A Fast Unto Death Gammanpila

இதனால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அவர் இரவு உணவை உண்ண மறுத்தது மட்டுமல்லாமல், சிஐடியால் இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து, நேற்று இரவு முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளார்," என்று அந்த முன்னாள் எம்.பி மேலும் கூறினார்.

அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சவேந்திர சில்வா...!

அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சவேந்திர சில்வா...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011