அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சவேந்திர சில்வா...!

Shavendra Silva Sri Lanka Election
By Shalini Balachandran Jun 06, 2026 05:06 AM GMT
Report

தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகச் சீனா சென்றுள்ள அவர், இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

அத்தோடு தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தமக்கு இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

பலதரப்பட்ட தகவல்கள் 

தேசிய வீரன் வடமத்திய மாகாண முதலமைச்சர் போரில் என்ற வாசகத்துடன் அவரது புகைப்படம் அடங்கிய சுவரொட்டி ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியானது.

இதையடுத்து அவர் அரசியலில் குதிக்கத் தயாராகி வருவதாக அண்மைய நாட்களில் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சவேந்திர சில்வா...! | Shavendra Silva Denies Political Entry 2026

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைவதற்கோ அல்லது கட்சி அரசியலில் ஈடுபடுவதற்கோ எனக்கு விருப்பமில்லை.

எனினும் அரசியல் அதிகார ஆசைகள் ஏதுமின்றித் தாய்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக எந்த நேரத்திலும் தேவைப்படின் பொறுப்புகளை ஏற்று அர்ப்பணிப்புடன் செயல்படத் தயாராக உள்ளேன்.

தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...!

தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...!

அநீதியான முறை

பல தசாப்தங்களாக நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட, அத்தோடு வாழ்நாள் முழுவதும் ஊனமுற்ற இராணுவ வீரர்களின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்களுக்காகக் குரல் கொடுப்பதே எனது முதன்மையான மற்றும் எனது இதயத்திற்கு நெருக்கமான பணியாகும்.

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரானது அல்ல அது ஒட்டுமொத்த நாட்டையும் சூழ்ந்திருந்த பயங்கரவாதத்திற்கு எதிரானது மட்டுமே ஆகும்.

அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சவேந்திர சில்வா...! | Shavendra Silva Denies Political Entry 2026

இராணுவத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் உட்பட அனைத்துக் குடிமக்களின் வாழும் உரிமையைப் பாதுகாப்பதற்காகவே அமைந்திருந்ததே தவிர பொதுமக்களை இலக்கு வைத்து அல்ல.

துரதிர்ஷ்டவசமாக சில மேற்கத்திய நாடுகள் எந்தவொரு தெளிவான ஆதாரமும் இன்றி இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு வருகின்றன.

எனவே போர்க்காலத்தில் நாட்டிற்காகத் தங்களின் உயிரையும் இளமையையும் தியாகம் செய்த இராணுவ வீரர்களைச் சர்வதேச சமூகம் மிகவும் நியாயமான மற்றும் சமநிலையான கோணத்தில் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்

யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026