தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...!

Sri Lanka Police Colombo Fire Accident
By Thulsi Jun 06, 2026 04:54 AM GMT
Report

முதியோர் இல்லத்தில் முதியவர்களை அறைகளுக்குள் வெளிப்புறமாக பூட்டி வைப்பது அங்கு வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த அந்த இல்லத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தும், அதில் சிக்கிய முதியவர்களின் அவல நிலையும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

அவசர கால வழிகள் ஏதுமின்றி 

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நோயாளி ஒருவர் இல்லத்தில் இருந்து தப்பிய ஓடிய சம்பவத்தைத் தொடர்ந்து, அவசர கால வழிகள் ஏதுமின்றி முதியவர்களை அறைகளுக்குள் வெளிப்புறமாக பூட்டி வைப்பது அங்கு வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்துள்ளது.

தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...! | Elders Home In Anguruwathota Horana

சம்பவம் நடந்த நாளன்று இரவு, வெசாக் பந்தல் பற்றிய ஒலிபெருக்கி அறிவிப்பைக் கேட்டுவிட்டு முதியவர்கள் தங்களது வார்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் பெண் பிரிவை சந்தமாலி என்ற ஊழியரும், ஆண்கள் பிரிவை அவரது கணவரும் சாவியால் வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்ற ஊழியர்களுடன் சமைப்பதற்காகச் சென்றதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, ஆண்கள் பிரிவில் இருந்த மெத்தைகள் குவியலிலிருந்து திடீரென தீ பரவத் தொடங்கியதை ஒரு முதியவர் பார்த்து மற்றவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தீ வேகமாகப் பரவுவதைக் கண்டு மரண பயத்தில் முதியவர்கள் அனைவரும் அலறியபடி கதவு அருகே சென்றபோது, இருபுறமும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

அலட்சியத்தின் உச்சகட்டம்

இந்தத் கொடூரமான தருணத்தில், அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய ஊழியர்கள் கதவுகளைத் திறக்க முயற்சிக்காமல், சாவிகளுடன் பீதியடைந்து சம்பவ இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.

இந்த அலட்சியத்தின் உச்சகட்டமாக, இரண்டு முதியவர்கள் தங்களது படுக்கைகளுடன் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்ததால் அவர்களால் நகரக் கூட முடியாத நிலை ஏற்பட்டு தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...! | Elders Home In Anguruwathota Horana

இந்நிலையில், தீயைக் கட்டுப்படுத்த கிராம மக்கள் ஓடி வந்தபோதிலும், இல்லத்தின் பிரதான வாயிலும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களாலும் உடனடியாக உள்ளே நுழைய முடியவில்லை என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், எப்படியோ ஒரு கதவு திறக்கப்பட்டதன் மூலமே மற்ற முதியவர்கள் தப்பித்துத் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது என அப்பெண் தெரிவித்துள்ளார். 

யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்

யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026