சிகிச்சை நிறைவுற்ற சுரேஷ் சலே மீண்டும் சி.ஐ.டியின் பொறுப்பில்

Easter Attack Sri Lanka Court of Appeal of Sri Lanka Suresh Salley
By Dharu Oct 06, 2026 10:22 AM GMT
Report

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சிகிச்சைகளை நிறைவு செய்து வைத்தியசாலையை விட்டு வெளியேற முடியும் என  நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெனெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வைத்தியர்கள் குழாமால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சுரேஷ் சலே இன்று (06) மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  

யாழில் கோர விபத்து : மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் கோர விபத்து : மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!

சர்ச்சைக்குரிய மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சுரேஷ் சலே சந்தேக நபர் எனப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சிகிச்சை நிறைவுற்ற சுரேஷ் சலே மீண்டும் சி.ஐ.டியின் பொறுப்பில் | Suresh Saley Cid Hospital Court Easter Attack Case

விசாரணைகளின் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பெப்ரவரி 25ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகள் முற்றாக முடங்கியிருந்தன. 

பல் அறுவை சிகிச்சைக்குப் பதிலாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை தேவை எனும் சர்ச்சைக்குரிய மருத்துவ அறிக்கைகளை அவர் வெளியிட்டிருந்ததால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படாமல் இருந்ததாக சட்டமா அதிபர் திணைகள அறிக்கைகள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையிலேயே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்த 10 நிபுணத்துவ வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழு, அவர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளதாக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

வைத்திய அறிக்கையை அடுத்து, அவரை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் தடுப்புக் காவலில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உறுதிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு

பெற்றோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - காவல்துறை கடுமையாக எச்சரிக்கை

பெற்றோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - காவல்துறை கடுமையாக எச்சரிக்கை

வவுனியாவில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

வவுனியாவில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018