சுசில் பிரேம ஜயந்தவின் பதவி பறிப்பு - வெளியான புதிய தகவல்
Susil Premajayantha
removed minister post
Tissa Kuttiarachchi.
By Jaso
தெல்கந்த பொலவில் கருத்து தெரிவித்ததன் காரணமாகவே சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha)இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பலர் கருதினாலும் அது உண்மையல்ல என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி(Tissa Kuttiarachchi.) தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களும் சுசில் பிரேம ஜயந்தவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வழிவகுத்ததாக அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி