அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய சந்தேக நபர்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Law and Order
By Dhilak
முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய பகுதியில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி