விடுதலைப் புலிகளின் முகாம் இருப்பதாக பொய் கூறியவருக்கு விளக்கமறியல்!

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Aug 19, 2026 02:10 PM GMT
Report

பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக பொய் தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகபர், இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு!

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு!

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்

சம்பந்தப்பட்ட நபர், ஊடக சந்திப்பொன்றை நடத்தி விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களை வெளியிட்டதற்காக நேற்று (18) கைது செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் முகாம் இருப்பதாக பொய் கூறியவருக்கு விளக்கமறியல்! | Suspect Who Lied About Ltte Camp Remanded

பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பெல்லன்விலவில் உள்ள பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அணு ஆயுதத்தை பிரயோகித்தால் அதே வழியில் பதிலடி : ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா அணு ஆயுதத்தை பிரயோகித்தால் அதே வழியில் பதிலடி : ஈரான் கடும் எச்சரிக்கை

கல்கிசை துப்பாக்கிச் சூடு! அதிரடியாக கைது செய்யப்பட்ட கொலை கும்பல்

கல்கிசை துப்பாக்கிச் சூடு! அதிரடியாக கைது செய்யப்பட்ட கொலை கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022