இடைநிறுத்தப்பட்ட சம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்

Japan Athletic Tournament Sports
By Aadhithya May 25, 2024 01:50 PM GMT
Report

ஜப்பானில் (Japan) நடைபெற்றுள்ள உலக பரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் F46 ஈட்டி எறிதல் போட்டியின் முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா வீரர் ஆட்சேபனை வெளியிட்டதை அடுத்து போட்டி முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்போட்டியில், கியூபாவின் கில்லர்மோ வரோனா கோன்சாலஸ் முதலிடம் பெற்றுள்ள நிலையில் இரண்டாம் இடத்தை சிறிலங்காவின் தினேஷ் பிரியந்த ஹேரத் (Dinesh Priyantha Herath) பெற்றுக்கொண்டார்.

"தைரியமான மனிதர்" இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

"தைரியமான மனிதர்" இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

முடிவுக்கு எதிர்ப்பு

இந்நிலையில், இரண்டாம் இடத்தை பெற்ற சிறிலங்காவின் பிரியந்த ஹேரத், கில்லர்மோ வரோனா கோன்சாலஸின் முடிவுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

இடைநிறுத்தப்பட்ட சம்பியன்ஷிப் போட்டி முடிவுகள் | Suspended Para Championship Results

இதனையடுத்தே, இந்த போட்டி முடிவின் அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்படையினர் வெளியேற்றம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா கடற்படையினர் வெளியேற்றம்

அதிக புள்ளிகள் பெற்றவர்கள் புறக்கணிப்பு : வெளிநாட்டு சேவையில் அமைச்சர்களின் பிள்ளைகள்..!

அதிக புள்ளிகள் பெற்றவர்கள் புறக்கணிப்பு : வெளிநாட்டு சேவையில் அமைச்சர்களின் பிள்ளைகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025