சங்கர் மேல் மரியாதை வைத்திருந்தேன்.. கேள்விகளை அடுக்கிய திலீபன் (காணொளி)
case
murder
ramkumar
swathi
By Vanan
சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார் எனும் இளைஞன் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், மின்சாரத்தால் ராம்குமார் இறக்கவில்லை என மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதால், சிறையில் ராம்குமார் இறந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், எமது ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திலீபன் மகேந்திரன் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் இதன் பின்னணி குறித்து பல கருத்துக்களை வெளியிட்டனர். காரசாரமாக இடம்பெற்ற அவர்களது வாதப்பிரதிவாதம் காணொளி வடிவில்,
பகுதி - 1
பகுதி - 2
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்