சுவிட்சர்லாந்து தேர்தல்: களமிறங்கும் யாழ்ப்பாண இளைஞன்
Sri Lankan Tamils
Jaffna
Green Party of Switzerland
Switzerland
Election
By Jaso
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்ற இளைஞரே போட்டியிடவுள்ளார்.
பசுமை கட்சி சார்பாக
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இவர் பசுமை கட்சி சார்பாக ஆர்காவ் மாநிலத்தில் களமிறங்குகிறார்.

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதான கட்சிகள் சார்பாக ஈழத்தமிழர்கள் களமிறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்