தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்!
police
vavuniya
northern province
sword
By Kalaimathy
வவுனியாவில் தீபாவளி தினமான நேற்று பலவேறு வனமுறைச் சமபவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் வாள் வெட்டுச்சம்பவங்கள் உட்பட 30 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றமை பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று தீபாவளி தினத்தன்று மதுபோதையில் இளைஞர்களிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட வன்முறைச்சம்பவங்கள் 30 பதிவாகியுள்ளன.
இச்சம்பவத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.