அவசரகாலநிலை அறிவிப்பை வெளியிட்ட ஜப்பான் பிரதமர்!
Japan
People
Syate of Emergency
By Chanakyan
ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகாலநிலை அமுலில் இருக்கும் என பிரதமர் யோஷிஹைட் சுகா நேற்று அறிவித்துள்ளார்.
இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 25 முதல் மே 11 வரை அவசரகாலநிலை அமுலில் இருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்