ரி20உலகக்கோப்பை அரையிறுதி: வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்தியாவுக்கு சாதகமாகுமா!

Indian Cricket Team England Cricket Team T20 World Cup 2022 Weather
By Shadhu Shanker Jun 26, 2024 07:03 PM GMT
Report

ரி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா(India) - இங்கிலாந்து(England) அணிகள் விளையாடவுள்ள நிலையில், போட்டியின் போது மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் போட்டி நடைபெறுமா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி சுற்று போட்டிகள் நாளை(27) நடக்கவுள்ளது.

நாளை காலை 6 மணிக்கு முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய டேவிட் வோர்னரின் ஓய்வு

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய டேவிட் வோர்னரின் ஓய்வு

வானிலையில் மாற்றம்

இதனைத் தொடர்ந்து 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியானது நாளை இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

t20-world-cup-2024-ind-vs-eng-weather-update

இந்நிலையில், கயானா வானிலை நிலவரம் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இன்று கயானாவில் 90 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 60 சதவிகிதம் வரை வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்று கனமழை பெய்யும் பட்சத்தில் திட்டமிட்டபடி போட்டியை சரியான நேரத்தில் தொடங்குவதும் சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

அரையிறுதி போட்டி

இருந்தாலும் நேற்று வானிலை நிலவரம் சரியாகும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் நேற்று 86 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்று அது 60 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ரி20உலகக்கோப்பை அரையிறுதி: வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்தியாவுக்கு சாதகமாகுமா! | T20 World Cup 2024 Ind Vs Eng 2Nd Semi Finals

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரிசர்வ் நாளும் அறிவிக்கப்படவில்லை.

கூடுதலாக 250 நிமிடங்கள் வரை ஐசிசி நேரம் ஒதுக்கியுள்ளது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால், இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்துள்ளதால், இந்திய அணிக்கு இந்த சாதகமாக இது அமையும் என கூறப்படுகின்றது.

புதிய ஹட்ரிக் சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்

புதிய ஹட்ரிக் சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011