அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

Rohit Sharma Indian Cricket Team Australia Cricket Team Pat Cummins T20 World Cup 2024
By Shadhu Shanker Jun 24, 2024 07:04 PM GMT
Report

அவுஸ்திரேலிய(Australia) அணிக்கு எதிரான போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய(India) அணி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது மேற்கிந்திய தீவுகள்(WI) மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேற்றைய தினம்(24) மோதின.

ரி 20 உலக கிண்ண தொடர் : சொந்தமாக சமைத்து சாப்பிடும் ஆப்கான் வீரர்கள்

ரி 20 உலக கிண்ண தொடர் : சொந்தமாக சமைத்து சாப்பிடும் ஆப்கான் வீரர்கள்

இந்திய அணி 

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

imd vs aus rohith batting

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா (Rohith sharma) - விராட் கோலி(Virat Kholi)ஆகியோர் களமிறங்கிய நிலையில், விராட் கோலி ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். எனினும் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம் அதிக ஓட்டங்களை குவிக்க உதவியது.

மேலும், 19 பந்துகளில் அரை சதம் அடித்து நடப்பு ரி20 தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர், சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

ரிஷப் பண்ட் (pant)15 ஓட்டங்களில், ஆட்டமிழக்க 92 ஓட்டங்களில் ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஷிவம் துபே(Shivam Dube) மற்றும் சூர்யகுமார்(Suryakumar Yadav) அதிரடி ஆடினார்கள். 31 ஓட்டங்களில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க 28 ஓட்டங்களில் துபேவும் ஆட்டமிழந்தார். இறுதியில் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தினால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.

ரி20 உலக கோப்பை தொடர்: ரோகித் சர்மா படைத்த மோசமான சாதனை

ரி20 உலக கோப்பை தொடர்: ரோகித் சர்மா படைத்த மோசமான சாதனை

அவுஸ்திரேலிய அணி 

அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

india won by 27 runs

இதனை தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பத்திலேயே டேவிட் வார்னர் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மிட்செல் மார்ஸ் இருவரும் அதிரடியாக விளையாடினர். எனினும், 37 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஹெட்டும் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 1 ஓட்டமும், அவரைத்தொடர்ந்து டிம் டேவில் 15 ஓட்டகளும் பேட் கம்மின்ஸ் 11 ஓட்டகளும் , மிட்செல் ஸ்டார்க் 4 ஓட்டகளும் மட்டுமே எடுத்தனர். இறுதியில் அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா பிரீமியர் லீக் 2024: ஆரம்பமாகிய டிக்கெட் விற்பனை

லங்கா பிரீமியர் லீக் 2024: ஆரம்பமாகிய டிக்கெட் விற்பனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025