ரி20 உலக கோப்பை தொடர்: ரோகித் சர்மா படைத்த மோசமான சாதனை

MS Dhoni Rohit Sharma Virat Kohli Cricket T20 World Cup 2024
By Shadhu Shanker Jun 20, 2024 11:23 PM GMT
Report

ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை செய்துள்ள ரோகித் சர்மா(Rohith Sharma)  மோசமான சாதனையொன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்தியா(India) மற்றும் ஆப்கானிஸ்தான்(Afghanistan) அணிகளுக்கிடையிலான போட்டியின் போட்டியில் ரோகித் சர்மா 8 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலமே இந்த மோசமான சாதனை படைத்துள்ளார்.

ஒரே உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் அணித்தலைவராக அதிக சிக்சர் அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ரி20 உலக கிண்ணம் 2024: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ரி20 உலக கிண்ணம் 2024: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஐசிசி தொடர்கள்

எனினும், ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முற்பட்டு பல்வேறு சமயங்களில் வெற்றியை கண்டாலும் சில சமயம் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்து வருகிறார்.

t20 world cup 2024 schedule

நடப்பு உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா,அயர்லாந்துக்கு எதிராக அரை சதம் அடித்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக 13 ஓட்டங்கள், அமெரிக்காவுக்கு எதிராக மூன்று ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 8 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

ரொனால்டோவை 'தல' என கௌரவித்துள்ள பிஃபா: கொண்டாடும் தோனி ரசிகர்கள்

ரொனால்டோவை 'தல' என கௌரவித்துள்ள பிஃபா: கொண்டாடும் தோனி ரசிகர்கள்

மோசமான சாதனை

இதன் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஒற்றை இலக்கம் ஓட்டங்களில் ஆட்டம் இழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். ரோகித் சர்மா ஐசிசி தொடர்களில் இதுவரை 19 முறை ஒற்றை இலக்கம் ஓட்டங்களில் ஆட்டம் இழந்துள்ளார்.

rohith sharmas worst record

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார். யுவராஜ் 17 முறை ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்து இழந்துள்ளார்.

விராட் கோலி 14 முறை ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தோனி 13 முறையும், சுரேஷ் ரெய்னா 13 முறையும் சச்சின் டெண்டுல்கர் 12 முறையும், ஜாகிர் கான் 12 முறையும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் 1400 கோடி ரூபா முதலீடு: முத்தையா முரளிதரனின் அடுத்தகட்ட நகர்வு

வெளிநாடொன்றில் 1400 கோடி ரூபா முதலீடு: முத்தையா முரளிதரனின் அடுத்தகட்ட நகர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023