ரி 20 உலககிண்ண தொடர் : எந்த அணிகள் முதலிடம் தெரியுமா..! வெளியானது புள்ளி பட்டியல்
United States of America
West Indies cricket team
T20 World Cup 2024
By Sumithiran
தற்போது நடைபெற்று வரும் ரி20 உலககிண்ண தொடரில் அணிகள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் எந்த அணிகள் முதலிடத்தில் உள்ளன என்ற புள்ளி பட்டியல் வெளியாகி உள்ளது.
இம்முறை உலககிண்ண தொடரில் பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
நான்கு பிரிவுகளாக
இதன்படி ஏ,பி, சி,டி என அணிகள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று(08) வரையான அணிகள் பெற்ற புள்ளிகள் வருமாறு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்