ரி 20 உலககிண்ணதொடர் :சுப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்த அணிகள் எவை தெரியுமா..!
West Indies cricket team
Indian Cricket Team
T20 World Cup 2024
By Jaso
தற்போது நடைபெற்றுவரும் ரி 20 உலககிண்ண போட்டி இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ஆரம்ப சுற்று போட்டிகள் நடைபெற்று தற்போது சுப்பர் 08 சுற்று நடைபெற்று வருகிறது.
இதில் இன்று(23) நடைபெற்ற போட்டியில் எவருமே எதிர்பார்க்காத நிலையில் கற்றுக்குட்டியான ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
அணிகளின் நிலை
அந்த வகையில் சுப்பர் 08 சுற்றில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிவு 01 பிரிவு 02 என வகைப்படுத்தப்பட்டுள்ள அணிகளின் நிலை வருமாறு,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி