இப்படியும் ஒரு பழி வாங்கலா...!
Sri Lanka Police Investigation
Snake
By Sumithiran
தனிப்பட்ட தகராறு காரணமாக குடிநீர் கிணறு ஒன்றில் செத்தபாம்பு ஒன்றை விஷமிகள் வீசிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பிபில பிரதேசத்திலேயே இந்த வெறுப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கிணற்றிலிருந்து நான்கிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது குடிநீரை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றை பார்த்தவேளை இறந்த நிலையில் பாம்பு ஒன்று கிடப்பதை கண்டுள்ளனர்.
இது தொடர்பில் மெதகம சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவித்ததுடன் மெதகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி