உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! கோட்டாபயவிற்கு சென்றது அவசர கடிதம்
Corona
People
Gotabaya Rajapaksa
SriLanka
Health Guidance
By Chanakyan
நாட்டில் மீண்டும் கொரோனா அலை உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தடுத்து நிறுத்துவதற்கு சில சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotbaya Rajapaksa) கடிதம் ஒன்றினை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,