பெண்கள் விவகார அமைச்சுக்குள் பெண் ஊழியர்கள் செல்ல தடை விதித்த தலிபான்கள்
woman
afghanistan
taliban
By Jaso
ஆப்கானிஸ்தானில் பெண்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் அமைந்துள்ள கட்டத்துக்குள் பெண் ஊழியர்கள் நுழைய தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
அமைச்சக கட்டத்துக்குள் நுழைய முயன்ற நான்கு பெண் ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், ஆண் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Taliban replaced the Women's Affairs Ministry with the Ministry of Vice and Virtue. #Kabul #Afghanistan pic.twitter.com/odVd4avdHx
— Khalil Noori (@KhalilNoori) September 17, 2021