சர்வதேசத்திற்கு தலிபான்கள் விடுத்துள்ள அறிவிப்பு
international
afghanistan
taliban
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான தீவிரவாத சதிச்செயல்களை அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் அறிவித்துள்ளது.
தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதையடுத்து முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இதையடுத்து தலிபான் தலைவர்கள் விடுத்த அறிக்கையில்,
ஆப்கானில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் எந்த வித பதற்றமும் இல்லாமல் மன அமைதியுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனைத்து சர்வதேச சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் மதித்து நடப்போம் என்றும் தலிபான் தலைமை அறிவித்துள்ளது.