யாழ்ப்பாணத்தில் சாதிவெறி..! தமிழ் தேசியத்தை சிதைக்கும் திட்டமா
Sri Lankan Tamils
Jaffna
Northern Province of Sri Lanka
Liberation Tigers of Tamil Eelam
Sonnalum Kuttram
By Vanan
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது ஆட்சியானது பொற்காலம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் உமாபதி.
இலங்கையின் வடக்கில் சாதிவெறி உள்ளதென பிரபல ஊடகமொன்றில் வெளியான செய்தியின் பின்னணி பற்றிய மூத்த பத்திரிகையாளர் உமாபதியுடனான நேர்காணலில் மேற்கண்டவாறு கூறினார்.
விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிப்பாகுபாடு பார்க்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களாகவே பார்க்கப்பட்டார்கள் என அவர் கூறுகிறார்.
வடக்கில் சாதிவெறி உள்ளதா? தமிழ் தேசியத்தை சிதைக்கும் திட்டங்களா இவை? விடுதலைப் புலிகள் ஆட்சியில் சாதிய நிலைப்பாடு எவ்வாறு பார்க்கப்பட்டது? யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை என்ன?
இது போன்ற பல சந்தேகங்களுக்கு பதில் தருகிறார் மூத்த பத்திரிகையாளர் உமாபதி

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி