ஈழம் அமையும் என்பது உறுதி..!
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
India
Sonnalum Kuttram
By Vanan
ஈழம் என்பது எதிர்காலத்தில் நிச்சயிக்கப்பட்ட உண்மை - உலகமே தலைகீழாக மாறினாலும் ஈழம் அமைவதென்பது உண்மை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஐயாநாதன்.
எமது ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்த போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முள்ளிவாய்க்கால் அழிவிற்கு முற்பட்ட காலத்தில் இந்தியா ஒரு அழிவு சக்தி.
ஆனால், முள்ளிவாய்க்கால் முற்றத்தற்கு பின்னான அந்த காலப்பகுதியில் இந்தியா ஒரு இராஜதந்திர தோல்வியை சந்தித்த ஒரு நாடாக மாறியிருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.
கடந்த 14 ஆண்டுகளில் நாம் சரியான பாதையில் பயணித்திருக்கிறோமா? முள்ளிவாய்க்கால் அரசியல் எப்படியானது? ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா முட்டுக்கட்டையா? இதுபோன்ற வினாக்களுக்கு விடை தருகிறார் மூத்த பத்திரிகையாளர் ஐயாநாதன்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி