பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
Tamil Cinema
India
World
By Shalini Balachandran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சென்னை அடையாறு ஆற்றில் குதித்து அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வழியே காரில் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரை காரை நிறுத்தச் சொல்லி கீழிறங்கிய அவர் ஆற்றில் குதித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி