தடுமாறும் பொது கட்டமைப்பு: தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா..இல்லையா..!

Sri Lankan Tamils P Ariyanethran Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Dhilak Aug 12, 2024 06:44 PM GMT
Report

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுகின்றார்.

இந்த நிலையில், தமிழ் வேட்பாளருக்கு பின்னால் இருக்கும் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு தான், சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்கள் என்பவை தொடர்பில் செயற்பட்டு வருகிறதாகவும் அதற்கான மக்கள் ஆணையாகவே பொது வேட்பாளர் என்பவர் கையாளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு ஏற்றாப்போல் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ்த் தேசிய சிவில் அமைப்புகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார்.

ஆனால் அந்த சந்திப்பிற்கு சிவில் தரப்புக்கள் செல்லவில்லை சில அரசியல் கட்சிகள் செல்லவில்லை, எனினும், ஒரு பகுதி அரசியல் தரப்பினர் மாத்திரம் அந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விவகாரத்திலும், ரணிலுடனான சந்திப்பில் கலந்தும் கொள்ளும் முடிவுகளை எடுக்கின்ற கட்சிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது இந்த பொது கட்டமைப்பில் இருந்து விலக்குவோம் அல்லது பொது கட்டமைப்பை கலைப்போம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் படி, தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினரால் இந்த விவகாரத்திற்கே ஒருமித்த முடிவை எடுக்க முடியவில்லை, எவ்வாறு தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்? பொது வேட்பாளருக்கு தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவு இருக்குமா? இல்லையா?

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி...

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023