சிறிலங்கா அரசை ஆட்டம்காண வைத்த ஒன்ராறியோ 'தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்' - ஒன்றிணைந்த அமைப்புக்கள்!

Sri Lanka Sri Lanka Final War Ontario Canada Sonnalum Kuttram
By Kalaimathy Mar 30, 2023 07:22 AM GMT
Report

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு சவாலுக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக கனேடிய தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கனடா, ஒன்ராறியோவின் “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” தொடர்பான சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை சவாலுக்குட்படுத்த  60 க்கும் மேற்பட்ட தமிழ் கனேடிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் 2019 ஏப்ரலில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உறுதிப்படுத்தவும் அட்டூழியங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இனப்படுகொலை அட்டூழியங்கள் தொடர்பில் விழிப்புணர்வு

சிறிலங்கா அரசை ஆட்டம்காண வைத்த ஒன்ராறியோ

இருப்பினும், சட்டமாக இயற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே தமிழர் இனப்படுகொலை கல்வி வாரம், அரசியலமைப்பு சவாலை எதிர்கொண்டது. பல சிங்களக் குழுக்கள் இந்த சட்டம், அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி, ஒன்ராறியோவின் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.

இருந்தபோதும், ஒன்ராறியோ உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பரலி, இந்த மனுவை நிராகரித்தார். இதன் மூலம் கல்வி வாரம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கல்வி வாரம் மீண்டும் சட்ட சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் மனுத்தாக்கல் செய்த அதே குழுக்கள் கல்வி வாரத்தை எதிர்த்து ஒன்ராறியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைவு

சிறிலங்கா அரசை ஆட்டம்காண வைத்த ஒன்ராறியோ

இதனையடுத்து கடந்த வார இறுதியில், கனடியத் தமிழர்களின் தேசிய சபை, தமிழ் இளைஞர் அமைப்பு, கனடிய தமிழ் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் கனேடியத் தமிழ் கல்வியகம் உட்பட்ட 60 அமைப்புக்கள் நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளன.

நிகழ்வின் இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வரலாறு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது போல், குற்றவாளிகள் எப்போதும் இனப்படுகொலையை மறுத்துள்ளனர்.

இனப்படுகொலையை மறுக்கும் போர்க்குற்றவாளிகள்

சிறிலங்கா அரசை ஆட்டம்காண வைத்த ஒன்ராறியோ

இது தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை மையமாகக்கொண்ட யோசனை 104ஐ இலக்காகக் கொண்ட திட்டமிட்ட முயற்சியாகும். எப்போதும் தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை மௌனமாக்குவதில் தீவிரமாக செயல்படுவதை இது காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இனப்படுகொலையின் பத்து நிலைகளில், மறுப்பு என்பது இறுதிக் கட்டமாகும், அது எப்போதும் இனப்படுகொலைக்கான உறுதியான குறிகாட்டிகளில் ஒன்றாகும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023