முக்கியத்துவம்மிக்க நாளாக அமையப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Sumithiran
இன்று மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாள் சனிக்கிழமை (2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி).
திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, ஏகாதசி திதி தேய்பிறை விருச்சிக ராசி - அனுஷ நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்