இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்... சற்று கவனத்துடன் இருப்பது நல்லது!

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker May 10, 2024 03:48 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி).

இன்று காலை 06.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை. அஸ்தம் சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள்

யாரெல்லாம் அதிர்ஷ்டம் கிட்டப்போகும் ராசிக்காரர்கள்: இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

வியாபாரத்தில் வெற்றி ஏற்பட வாய்ப்பு உள்ளது. சண்டை சச்சரவுகளிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. வேலைப்பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிறிய சிறிய மருத்ததுவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

today rasi palan

ரிஷபம்

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவீர்கள். மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. மனசங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிரிகளின் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றலாம்.

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க இயலாதவர்கள் இதை வாங்கலாம்!

அட்சய திருதியை 2024: தங்கம் வாங்க இயலாதவர்கள் இதை வாங்கலாம்!

கடகம்

வர்த்தகத்தில் லாபம் ஏற்படும்.சிறிய மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வேலை செய்யுமிடத்தில் பாராட்டப்படுவீர்கள். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். பண வரவு கிடைக்கும் நாளாக அமையும்.

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்... சற்று கவனத்துடன் இருப்பது நல்லது! | Tamil Jothidam Today Rasi Palan Horoscope Astrolog

சிம்மம்

தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்த்து உயரும். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கன்னி

உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சிறிய மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்

வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.அவசர தேவைகள் ஏற்படும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சந்திராஷ்டம நாள் ஆகையால் கவனம் தேவை.

விருச்சிகம்

பண உதவி கிடைக்கும்.வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்... சற்று கவனத்துடன் இருப்பது நல்லது! | Tamil Jothidam Today Rasi Palan Horoscope Astrolog

தனுசு

தூக்கத்தை இழக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் தடுமாற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசாங்க ஊழியர்கள் வேலை விடயத்தில் கவனம் தேவை.

மகரம்

வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சின்னத் தொல்லைகள் நீங்கும். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு ஏற்படும். நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்

பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலையால் தவிப்பீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கத்தைக் இழப்பீர்கள். நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். தொழிலை சுமூகமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் விருப்பத்திற்கு மாறாக ஏற்ற இறக்கமான லாபம் பெறுவீர்கள்.

மீனம்

புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனை அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024