தமிழர் தலைநகரில் புறக்கணிக்கப்படும் தாய்மொழி : எம். பி கவலை

Trincomalee Senthil Thondaman Imran Maharoof
By Kathirpriya Oct 18, 2023 08:43 AM GMT
Report

தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (17) இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர் பகுதியில் சிரமங்களை எதிர்நோக்கும் கடற்றொழிலாளர்கள்(படங்கள்)

தமிழர் பகுதியில் சிரமங்களை எதிர்நோக்கும் கடற்றொழிலாளர்கள்(படங்கள்)

சிங்கள மொழியிலே

திருகோணமலை மாவட்டத்தில் தமிழை தாய்மொழியாகக்கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சுமார் 75 வீதத்திற்கும் மேல் வாழ்கின்றனர்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் அதிகமான அதிகாரிகளும் தமிழ் மொழி பேசுபவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அதிகமான விடயங்கள் சிங்கள மொழியிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

இங்கு மொழிபெயர்ப்பாளர்கள் எவரும் நியமிக்கப்படாமல் இருப்பதால் அதிகாரிகள் தமது கருத்துக்களை சரியாக முன்வைப்பதிலும் இடர்பாடுகளை அனுபவிப்பதை அவதானிக்கமுடிகின்றது.

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!


தமிழர் தலைநகரில் புறக்கணிக்கப்படும் தாய்மொழி : எம். பி கவலை | Tamil Language Status Not Given By In Trincomalee

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன, மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டன.

இதன் மூலமாக அனைவரும் தமது கருத்துக்களை தெளிவாகச் சொல்லவும், கேட்கவும் முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்து, தமிழ்மொழி புறக்கணிப்படுவது மிகவும் கவலையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிழையை தான் உணர்வதாகவும் எதிர்வரும் கூட்டங்களில் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி இதன் போது பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

நிலையான விவசாயத்தை நோக்கி இலங்கை இடம்பெயர வேண்டும் : ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டம்

நிலையான விவசாயத்தை நோக்கி இலங்கை இடம்பெயர வேண்டும் : ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டம்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்