தமிழகத்தில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ள “தமிழீழத்துக்குரிய குரல்”
India
Seeman
Tamil Nadu
Naam Tamilar Katchi
By Chanakyan
தமிழீழத்துக்குரிய குரல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு நகர்ந்திருப்பதாக வட இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாற்று அரசியலை விரும்பி வாக்களித்த வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது இடத்திற்க கொண்டு வந்துள்ளதா இயக்குனர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்தி வீச்சு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி