நளினி முருகன் உட்பட ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை

srilanka tamil nadu gandhi nalini perarivalan
By Vasanth Jan 31, 2021 09:52 AM GMT
Report

நளினி,முருகன் உட்பட ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரின் முடிவு வெளியாகாத நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய தமிழக அரசு புதிய விண்ணப்பம் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றியது.

இது தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒருவாரத்தில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து ஏழு பேரை விடுவிக்கும் படி தமது கோரிக்கையை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஏழு நாள் அவகாசம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், சட்டமன்ற நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ள போதும் ஆளுநருக்கு நிராகரிக்கும் உரிமை உண்டு என்றும் சில முன்னாள் ஆளுநர்கள் சட்டப்பிரிவுகளை சுட்டிக் காட்டுகின்றனர்.

இதற்கு முன்னுதாரணமான நீதிமன்ற தீர்ப்புகளும் அலசப்படுகின்றன. இந்நிலையில் ஆளுநரிடமிருந்து பதில் ஏதும் வராது போனாலோ அல்லது ஏழு பேரின் விடுதலையை ஆளுநர் நிராகரித்தாலோ மீண்டும் மத்திய அரசிடம் புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026