பெண் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய கணவர்: தமிழ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Tamil Nadu Police Crime
By Laksi Jun 17, 2024 04:35 PM GMT
Report

தமிழ்நாடு (Tamil Nadu) காஞ்சிபுரத்தில் பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரியை அவரது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது, இன்று (17) சங்கரமடத்திற்கு அருகேயுள்ள தனியார் வங்கி நுழைவு வாயிலில் இடம்பெற்றுள்ளது.

சின்னகாஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவல்துறை அதிகாரி டில்லிராணியே இவ்வாறாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இருவருக்கும் இடையே வாக்குவாதம்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் காவல்துறை அதிகாரியும் அவரது கணவரும் இன்று பகல் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

பெண் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய கணவர்: தமிழ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம்! | Tamil Nadu Woman Police Officer Stabbed By Husband

இதன்போது,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, மனைவியின் இடது கையில் குத்திவிட்டு அவரது கணவர் தப்பியோடியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

மருத்துவமனையில் அனுமதி

இதனையடுத்து, பெண் காவல்துறை அதிகாரி உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய கணவர்: தமிழ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம்! | Tamil Nadu Woman Police Officer Stabbed By Husband

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025