தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்கா விஜயம்
Srilanka
tamil people
united states
By MKkamshan
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த விடயத்தை தென் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்கின்ற திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.