முதல் நாளே முற்றுப்பெற்றதா தமிழ்க் கட்சிகளின் பேச்சு - தமிழருக்கான தீர்வில் மௌனம் கலைக்க மறுக்கும் சிறிலங்கா!

Ranil Wickremesinghe Selvam Adaikkalanathan Sri Lanka Tamil National Alliance
By Kalaimathy Jan 11, 2023 07:32 AM GMT
Report

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  ஒரு நாளிலேயே முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கம் இடையிலான இந்த பேச்சுவார்த்தை சிறிலங்கா அதிபர்  செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

அரச தரப்பு மௌனம்

முதல் நாளே முற்றுப்பெற்றதா தமிழ்க் கட்சிகளின் பேச்சு - தமிழருக்கான தீர்வில் மௌனம் கலைக்க மறுக்கும் சிறிலங்கா! | Tamil National Parties Ranil Discussion Fail

ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் காணாமல் போனோர் விடயம் என்பவற்றுக்கு, நேற்றைய கூட்டத்தில் அதிபர் தரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மேலும் ஒருவார காலம் அவகாசத்தை அதிபர் தரப்பு கோரியமைக்கு அமைய, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர தினத்திற்கு முன் தீர்வு

முதல் நாளே முற்றுப்பெற்றதா தமிழ்க் கட்சிகளின் பேச்சு - தமிழருக்கான தீர்வில் மௌனம் கலைக்க மறுக்கும் சிறிலங்கா! | Tamil National Parties Ranil Discussion Fail

இந்த பேச்சுவார்த்தை நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் என்று ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

பொருளாதாரம்

முதல் நாளே முற்றுப்பெற்றதா தமிழ்க் கட்சிகளின் பேச்சு - தமிழருக்கான தீர்வில் மௌனம் கலைக்க மறுக்கும் சிறிலங்கா! | Tamil National Parties Ranil Discussion Fail

அவ்வாறு இல்லையேல், 2040 ம் ஆண்டு வரை இந்தப்பிரச்சினை நீடித்துச் செல்லும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லிணக்க செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026