மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது : யாழில் தமிழ் கட்சிகள் வியூகம்

Jaffna Selvam Adaikalanathan Suresh Premachandran Tharmalingam Sitharthan Election
By Theepan Oct 15, 2025 06:19 PM GMT
Report

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகாணத்தை கைப்பற்றுவது எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தலைமையில் இந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 கட்சிகளின் நிலைப்பாடு

குறிப்பாக அடுத்த வருடம் அளவில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவது என்பன தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் இந்த கூட்டம் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றிருந்தது.

மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது : யாழில் தமிழ் கட்சிகள் வியூகம் | Tamil Parties Provincial Council Elections

 குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த போதும் M.A சுமந்திரன் சுகயீனம் காரணமாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது

தெற்கு கடலில் பாரிய போதைப்பொருள் பறிமுதல்: காவல்துறை அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

தெற்கு கடலில் பாரிய போதைப்பொருள் பறிமுதல்: காவல்துறை அதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு நூதன திருடன்

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு நூதன திருடன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025