ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழர் தாயக கட்சி

Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Shalini Balachandran Sep 18, 2024 08:20 AM GMT
Report

வடக்கு கிழக்கை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் தாயக கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இன்று (18) வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கட்சியின் தலைவர் த. இதயலால் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கின்ற ஒரு நிலைப்பாட்டில் ரணிலிற்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பி உட்பட்ட சிலர் பிணையில் விடுதலை

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பி உட்பட்ட சிலர் பிணையில் விடுதலை

தமிழர் தாயக கட்சி

அத்தோடு, எவரும் நாடு பாதாளத்தில் இருக்கின்ற போது பொறுப்பேற்காத போது தத்துணிவோடு செயல்பட்ட அவரை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழர் தாயக கட்சி | Tamil Party Supports Ranil In Election

மேலும், இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு இளைஞர் அணி தலைவர் மு. முகுந்தகஜன் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : ஆர்பாட்டத்தில் குதித்த பெற்றோர்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : ஆர்பாட்டத்தில் குதித்த பெற்றோர்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024