தமிழர் பகுதிகளில் திடீர் நில அபகரிப்பு! கையறு நிலையில் மக்கள்
mullaitivu
peoples
land issue
By Vanan
இலங்கை அரசானது தமிழர்களின் நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரித்து வருகின்றது என அருட்தந்தை வசந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் மறைமுகமாக தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திடீர் நில அபகரிப்புத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்