தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கே: வஜிர பகிரங்கம்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Sri Lanka Vajira Abeywardena Sri Lanka Presidential Election 2024
By Sathangani May 09, 2024 06:45 AM GMT
Report

சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் (Presidential Election) தமிழ் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை களமிறக்கினாலும் தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கே (Ranil Wickremesinghe) கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

''தமிழ் மக்கள் விரும்புகின்ற தலைவராக அதிபர் ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார்.

இலங்கை அதிபர் தேர்தல் கட்டுப்பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை அதிபர் தேர்தல் கட்டுப்பணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அதிபர் தேர்தல்

இந்த நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்?

தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கே: வஜிர பகிரங்கம் | Tamil Peoples Votes To Ranil Wickramasinghe Vajira

இந்த விடயத்தில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்? எனவும் கேள்வியெழுப்பினார்.

அதேவேளை, நடக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான புதிய சுற்றறிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளர்

அதைவிடுத்து மக்கள் விரும்பாத சாத்தியம் இல்லாத விடயங்கள் தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது.

தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்ரமசிங்கவுக்கே: வஜிர பகிரங்கம் | Tamil Peoples Votes To Ranil Wickramasinghe Vajira

அந்தவகையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் தேவையற்ற ஒன்று.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன தீர்மானம் எடுத்தாலும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிப்பு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிப்பு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022