16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி...! நெகிழ்ச்சி செயல்

Tamils Department of Prisons Sri Lanka Prison
By Kajinthan Nov 06, 2025 09:30 AM GMT
Report

'தமிழ் அரசியல் கைதி'யாக 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸ் என்ற அரசியல் கைதி, நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் ஆவண நூலின் ஆய்வறிமுக நிகழ்வானது, அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பரிசில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தது.

நூல் அறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெறுகின்ற ஊக்கத்தொகை முழுவதும், மீதமுள்ள சக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செயற்பாட்டிற்கு உதவ வேண்டும்" என்கின்ற, நூலாசிரியரின் நன் நோக்கமாக இருந்தது.

அரசியல் கைதிகளின் விடுதலை

அதற்மைய, நிகழ்வரங்கில் தேறிய நிதித் தொகையை அந்த அரசியல் கைதியின் தாயாரான செல்லையா பவளவள்ளி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக செயற்பட்டு வருகின்ற, தன்னார்வ மனிதநேய செயலமைப்பான 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகன் மற்றும் செயற்பாட்டாளர் போ.அருள்வந்தனா ஆகியோரிடம் கையளித்துள்ளார்.

16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி...! நெகிழ்ச்சி செயல் | Tamil Political Prisoner Documentary Book

இதேபோன்று, இந்நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வானது, 2023ஆம் ஆண்டு நோர்வே தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றிருந்த போது கிடைக்கப்பெற்ற ஊக்கத்தொகையும் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் செயலூக்கத்திற்காக கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி...! நெகிழ்ச்சி செயல் | Tamil Political Prisoner Documentary Book

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை.!

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை.!

போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை அதிபர்! அரசியல் தொடர்பு குறித்து வலுக்கும் சர்ச்சை

போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை அதிபர்! அரசியல் தொடர்பு குறித்து வலுக்கும் சர்ச்சை

பயங்கரவாத நிதியளிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 11 தமிழர்கள்

பயங்கரவாத நிதியளிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 11 தமிழர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024