தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை...! 30 ஆண்டுகள் கடந்தும் தொடரும் நீதித்தேடல்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Shalini Balachandran
யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல், 692, பருத்தித்துறை வீதி, நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் நாளை (31-01-2026) பிற்பகல் 3:15 மணியளவில் இடம்பெறவுள்ளது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் “31 ஆண்டுகள் கடந்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது ?” எனும் முழக்கத்துடன் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.
“எமது உறவுகளின் விடுதலைக்காய் ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த அறப்போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
2 நாட்கள் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்