யாழ்ப்பாணம் பண்ணையில் திடீரென தோன்றிய அம்மன் சிலை! (படங்கள்)
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை வைப்பு நேற்றிரவு(13) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று குறித்த அம்மன் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி