மூன்று மாகாண தமிழ் பாடசாலைகள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு
closed
tamil school
three provinces
By Sumithiran
நாளையதினம் தீபாவளி திருநாள் ஆகையால் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மூன்று மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்த முடிவை அந்தந்த மாகாண ஆளுநர்கள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.